வாக்காளர்உதவிமையத்தினைமு.பிரதாப்நேரில்ஆய்வு

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் திருவள்ளூர் நகராட்சி ஆணையயருமான தாமோதரன். உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் திருவள்ளூர் வட்டாட்சியருமான பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares