சேலையில் மயக்கும் ராசி கண்ணா!
முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்கள் கொடுத்த ராசி கண்ணா சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா.
அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழில் அவரது முதல் படம் இமைக்கா நொடிகள், அதன்பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.