விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்!

Loading

விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்!

விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அரசு மருத்துவமனையில் 12.4.2025 அன்று விபத்து நடந்த நேரத்தை, இரவில் நடந்த விபத்து பகலில் நடந்தது போன்று மருத்துவர்கள் எழுதிக் கொடுத்து அலட்சியமாக செயல்பட்டதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் .மனு கொடுத்த பொழுது.இதை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம். மாவட்ட ஆட்சியர் அவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை பார்வையிட்டு உரிய நடவடிக்கை வேண்டும் என்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமூக ஆர்வலர்கள். பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்க்கிறார்கள்.

0Shares