அதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்!

Loading

காங்கேயநல்லூர்  ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில்அஇஅதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு விழாவில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனையும், யாகம் பூஜைகளும் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர் அஇஅதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் .உடன் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், உள் பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares