ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் தீயணைப்பு சாதனங்களை மற்றும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், முன்னிலையிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தேர்தல் வட்டாட்சியர் சரவணன், மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *