காட்பாடியில் தமிழ்நாடுமுதலமைச்சர் மு. கஸ்டாலின்பள்ளிகட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Loading

வேலூர் மாவட்டம், காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அடிக்கல் நாட்டி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply