மீனாட்சி கோவில் மண்டல் கிளை தலைவர்கள் மற்றும் B L A 2 நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மதுரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மீனாட்சி கோவில் மண்டல் கிளை தலைவர்கள் மற்றும் B L A 2 நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஜடாமுனி கோவில் மேற்புரச்சந்து குடியிருப்போர் நல சங்கத்தில் மண்டல் அமைப்பாளர் கே ஆர் முரளிதரன், மண்டல் பொறுப்பாளர் கௌதம் தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலையிலும் நடைபெற்றது, மண்டல் நிர்வாகிகள் பால் பாண்டி, பாலமுருகன், செந்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் கீரைத்துறை குமார், ஜெயவேல், சத்யம் செந்தில் குமார், பொதுச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், மத்திய தொகுதி பொறுப்பாளர் சதீஷ் குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் பாரிராஜா ஜெயவேல், ஓ பி சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்கெட் ராஜா கண்ணன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட பார்வையாளர் நவீன் அரசு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மெகர் நிஷா மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.