50 லட்சம் மதிப்பீட்டுலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .
![]()
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம்
தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் சேர்ந்து 50 லட்சம் மதிப்பீட்டுலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் , வாரிய தலைவர் பொன் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் சபா . ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன் மேயர் சுந்தரி ராஜா , மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

