அமைச்சர்உதயநிதி ஸ்டாலின்திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் நாலு மணி நேரத்தில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவிற்குதிமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகைதரும் அவரை வரவேற்கும்ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கழக துணை பொதுச் செயலாளர் இ. பெரியசாமி ,உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அர. சக்கரபாணி ,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் I.P. செந்தில்குமார்
மற்றும் திண்டுக்கல் மாவட்ட திமுக