முதன்மை நீதிமன்றம் அமைத்திட பாரியையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள்.

Loading

மாண்புமிகு கைத்தறி மற்றும் அணிநால் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம்அமைத்திட பாரியையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள். உடன் மாாட்ட ஆட்சித்தலைணி திருநெ.பாஸ்கரபாண்டியன், நகரமன்றத் தலைவர்திருமதி.சுஜாதா விணோத் நகரமன்ற உறுப்பினர் வினோத் அரசு வழக்கறிஞர் ஏ.எம்.சங்கர் மற்றும் வழக்கறிஞர்கள். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்சொக்கலிங்கம் உள்ளனர்.
0Shares

Leave a Reply