அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் . அவர்கள் பார்வையிட்டார்

Loading

கோயம்புத்தூர் மாவட்டம், ஆணைகட்டி பகுதியில் உள்ள வித்யாவனம் பள்ளியில் மாணவ மாணவியர்களின் அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் . அவர்கள் பார்வையிட்டார். அருகில் வித்யாவன பள்ளி முதல்வர் திருமதி.பிரேமா, வருவாய் கோட்டாட்சியர் செல்வி,பூமா, தன்னார்வலர்கள் வேலாயுதன், டி.கே.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply