திருப்பதி ஶ்ரீ லக்ஷ்மி நாராயண பாதயாத்திரை குழுவினர் மற்றும் 29ஆவது பாதயாத்திரை,10ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னாதனம் வழங்கினர்

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரபத்திர செட்டி தோட்டம் அருகே திருப்பதி ஶ்ரீ லக்ஷ்மி நாராயண பாதயாத்திரை குழுவினர் மற்றும் 29ஆவது பாதயாத்திரை,10ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னாதனம் வழங்கினர்.
இராயபுரம் 48வது வட்ட கழக செயல்வீரா் யுவராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அ.தி.மு.க முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்குகொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் இராயபுரம் (கி)பகுதி கழக செயலாளர் ஏ.டி.அரசு,(மே)பகுதி செயலாளர் வி.எம்.மகேஷ்,(மே)பகுதி கழகபிரதிநிதி சாரதி,(தெ)வட்ட கழக இணை செயலாளர் பூங்கொடி,(மே)பகுதி கழக துணைதலைவர் கஸ்தூரி,(தெ)வட்ட கழக செயலாளர் ஆறுமுகம்,கி வட்டகழக செயலாளர் சங்கர்,தெ வட்ட கழக செயலாளர் சக்தி ராஜேஷ்,இராயபுரம்(மே)பகுதி கழக பொருளாலர் வண்ணை கா.கோபால் மற்றும் வட்ட நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply