ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பூஜை

Loading

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பூஜை புனஸ்காரம் மாறுபடாமல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறையை கவனம் செலுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply