சென்னை ராயபுரம் காசிமேடு இந்திரா நகர் 50வது வட்டத்தில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் மீனவர் பிரிவு சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 1000நபர்களுக்கு அன்னதானம்

Loading

சென்னை ராயபுரம் காசிமேடு இந்திரா நகர் 50வது வட்டத்தில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் மீனவர் பிரிவு சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 1000நபர்களுக்கு அன்னதானம் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
வடசென்னை கிழக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட தலைவர் பி.கந்தவேல்,மாவட்ட துனைதலைவர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மாநில மீனவர் அணி தலைவர் எஸ்.சதிஷ்குமார்,வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார்,விளையாட்டு பிரிவு மணிகண்டன்,மாநில மீனவர் அணி செயலாளர் செளந்தர்,மாவட்ட பொதுசெயலாளர் வன்னியராஜன்,ராயபுரம் மத்திய மண்டல் தலைவர் குமரன் மற்றும் சங்கரி,சுஜாதா,புன்னியக்கோடி,தயாணந்தம்,சிவபிரகாஷ்,கார்திகேயன்,ஜெகதீசன்,தரணி,ராகுல்,பிரசாந்த்,சுதாகர்,ராஜா,திலக்குமார்,ஓஸ்.சனு 49வது வட்ட தலைவர்,43வது வட்ட தலைவர் பிரவின்குமார்,51வது வட்ட தலைவர் ராஜா மற்றும் மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள்,மண்டல் நிர்வாகிகள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply