கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
![]()
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் IPS பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

