தருமபுரி மாவட்டத்தில் தக்கார் மனித நேயர் விருது வழங்கும் விழா
![]()
தருமபுரி மாவட்டத்தில் தக்கார் மனித நேயர் விருது வழங்கும் விழா
மை தருமபுரி மருதம் நெல்லி சி கேஎம். நிறுவனம் இணைந்து,கொரோனா பேரிடம் காலத்தில் மக்களுக்கு உதவி செய்த தன்னார்வ குழுக்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் தங்கம் மருத்துவமணை செந்தில் கோவிந்த் வெங்கடாசலம் ரமேஷ் வீரமணி,பசுல்ரஹ்மான்,பிரதீப்,முருகேசன்,அஜய்குமார்,பெரியசாமி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .விழா ஏற்பாடுகளை மை தருமபுரி சதீஷ் ,கோகுல்ராஜ்,மணிகண்டன்,வினோத்குமார்,சொக்கலிங்கம் ஆகியோர்செய்திருந்தனர்.
