திரு.கமலஹாசன் அவர்கள் த குன்னூர் உதகை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்க மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் திரைபட நடிகருமான திரு.கமலஹாசன் அவர்கள் த குன்னூர் உதகை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் பிரச்சாரத்தின் போது குன்னூர் சட்டமன்ற பொது மக்களின் பிரச்சனையான குடிநீர் பிரச்சனை வாகன பார்க்கிங் உள்ளிட்ட பல தேவைகளை சரி செய்வதினை மையமாக கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்கள் நீதி மைய கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply