மகளிர் சுய உதவிக் குழுவினர் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

Loading

சென்னை :சிக்கராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் திரு.
சங்கர் அவர்கள் பங்கு பெற்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *