சட்டமன்ற தேர்தல்‌ 2021-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையம்‌ அமைப்பது தொடர்பாக நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌
அவர்கள்‌, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்‌ 2021-ஐ முன்னிட்டு,
ஈரோடு மாவட்டம்‌, பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
பெ.கந்தாம்பாளையம்‌ ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி,
பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
காஞ்சிக்கோவில்‌, கருங்கரடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
உள்ளிட்ட பகுதிகளில்‌ வாக்குச்சாவடி மையம்‌ அமைப்பது தொடர்பாக
நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

0Shares

Leave a Reply