கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி….
![]()
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின்
இல்லத்தில் நடைபெற்ற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மாண்புமிகு
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள்
அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட
அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர்
திரு.சங்கரநாராயணன், வ.உ.சி. அவர்களின் பேத்தி திருமதி.செல்வி, முக்கிய பிரமுகர்
திரு.ஆறுமுகநயினார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
