அமைச்சர் திரு எஸ்.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரவிந்தன்!

Loading

அமைச்சர் திரு எஸ்.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரவிந்தன்!

மாண்புமிகு தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு எஸ்.முத்துசாமி அவர்களை ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தர்.

 

0Shares