நெத்திமேடு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலம்!

Loading

நெத்திமேடு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலம்!

சேலம் மாநகர், நெத்திமேடு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு அறக்காவலர் குழு தலைவர் வேலு, செயல் அலுவலர் ராமஜோதி,அறங்காவலர்கள் பழனியம்மாள்,செந்தில், மகாலிங்கம் செல்வம்,கணேசன் மற்றும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை ஸ்ரீ மகாசக்தி இறைப்பணி நண்பர்கள் குழு,சொத்தா பரண கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தார்கள்.

0Shares