‘நான் முதல்வன் ” உயர்கல்வி வழிகாட்டி முகாம்.. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு!

Loading

‘நான் முதல்வன் ” உயர்கல்வி வழிகாட்டி முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடையே பேசினார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா ‘நான் முதல்வன் ” உயர்கல்வி வழிகாட்டி முகாமில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடையே பேசினார்கள்.

0Shares