வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டண ஆர்பாட்டம்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சையத் மூசா .வரவேற்புரை மாவட்ட செயலாளர் அலாவுதீன்தலைமை தங்கினர் .
மாவட்ட அமைப்பு செயலாளர் பாளை சுல்தான், மாவட்ட துணை தலைவர் முஸ்தபாமாவட்ட தலைவர் அம்ஜத் அலிகான், மா.து.செயலாளர் அலாவுதீன் மாதில் பொதுக்குழு உறுப்பினர் ஷாகீர்,மாநில தலைவர் அஸ்கர், மாவட்ட து. செயலாளர் முஹம்மது இம்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சுற்றுலாத்துறை அமைச்சர், மத்திய மாவட்ட செயலாளர் தி.மு.க இரா.இராஜேந்திரன் மற்றும் அன்சர் பாஷா சலாஹீத்தீன் பாகவி அன்வர் பாஸ்கர் அமான் நாசர்கான் சாகுல் ஹமீத் மோகன் பிரவின்குமார் சசிகுமார் சங்கேஸ்வரன் மோகன்ராஜ் நிசார் ஆகியோர் கண்டன உரையாற்றினர், ஹன்னு (ஏ) சாதிக்பாஷா ஒருங்கிணைப்பாளர்கள் அலாவுதீன் முபஷீர் (எ) முனீர் சையத் நஜீர் அமீத் முகம்மது சக்லைன் இப்ராஹிம் அம்ஜத் ஷாகுல் ஹமித் சாதிக் அப்துல் ஜப்பார் பாஷா முகம்மது அஸரார் இர்ஷாத் அஹமது முஸ்தபா பக்ஷீ மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.