வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, நேற்று தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் வட்டாரவளர்ச்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன், ஊரகவளர்ச்சிசெயற்பொறியாளர் சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares