ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கரிநாள் உற்சவ விழா

Loading

 

சேலம்

சேலம் நெத்தி மேடு கரிய பெருமாள் கரடு அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கரிநாள் உற்சவ விழா நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் கரிநாள் உற்சவ விழாவில் சாமி தரிசனம் செய்தார் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.59 கோட்டை மாமன்ற உறுப்பினர் முருகன்.  அறங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன் குணசேகரன் செல்வம் ராஜேந்திரன் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் பிரகாஷ் மருது பிள்ளை பாபு மற்றும் கோவில் நிர்வாகிகள் 1000த்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares