ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களுடன் புகார் மனு வழங்கினர்

Loading

ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில்புகார்

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் தூக்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளை தகர்த்திய பொழுது பலியான இரண்டு நபர்களின் குடும்பம் நேற்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களுடன் புகார் மனு வழங்கினர் புகார் மனுவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி கிடைக்க வேண்டி ஆவணம் செய்யவும் மனு அளித்தனர்.

0Shares