திண்டிவனம் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்கம்

Loading

திண்டிவனம் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்க உறுப்பினர்களுடன் தேசிய தலைவர் சந்திப்பு.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்க தேசிய தலைவர் டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் திண்டிவனம் சங்க நிர்வாகிகளை ஆர்யாஸ் ஹோட்டலில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போற்றி சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரம் வீடு மனை பட்டா அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதியும் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு கருதியும் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கிவிட்டு உளுந்தூர்பேட்டையில் மதிமுகம் செய்தியாளரின் பாட்டனார் இறப்பிற்கு படத்திறப்பு விழாவுக்கும் தினமடை செய்தியாளரின் தந்தையின் படத்திறப்பு விழாவிற்கும் தேசிய தலைவர் அவர்கள் கலந்து கொண்டார் நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *