எம்ஜிஆரின் பிறந்த நாளை யொட்டிஅதிமுக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஏழைகளுக்கு அன்னதானம்
எம்ஜிஆரின் பிறந்த நாளை யொட்டிஅதிமுக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஏழைகளுக்கு அன்னதானம்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளை யொட்டி அதிமுக சார்பில் சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பாண்டியன் தியேட்டர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி அதிமுக செயலாளர்கள் ஏ .டி .அரசு, வி.எம்.மகேஷ், நா. பா.சாரதி என் வி. ரவி , வி.ஆர்.எஸ். சக்திராஜேஷ், ஆர்.பி.ராஜேஷ் பா.சங்கர், தோப்பு எம்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் அன்பு ஆறுமுகம் செய்திருந்தார்