தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடினர்
தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடினர்
சென்னை அடுத்த நன்மங்கலத்தில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடினர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
பத்மஜபிரியதர்ஷினி.மற்றும்ஆனந்தஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் தாண்டை கொண்டாடினர் .
பின்னர் மாணவர்களின் ஞாபக சக்திதிறனை மேம்படுவதற்கானஅறிவுரைகளை வழங்கினர் நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நேமிதாஸ்.முதல்வர் கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்