தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தில் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தில் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களது நினைவிடத்தில்
இன்று சங்கத்தின் தேசியத் தலைவர்முனைவர் எஸ். ராஜேந்திரன்மலர் வளையம் வைத்து மரத்துவி அஞ்சலி செலுத்தினார் .
அவருடன் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர் . கே.முருகன் துணைத்தலைவர்கள் ஜோதி நரசிம்மன்,அரசியல் மலர் முத்து,தென் சென்னை மாவட்டத் தலைவர் தி .மு. காமராஜ், மாவட்ட செயலாளர் நித்ய ராஜன் .தென் சென்னை மாவட்ட பொருளாளர் பெருமாள் மற்றும்
சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட சட்ட ஆலோசகர்A.பிரபாகரன்,சீனுவாசன், ராஜசேகர் ஜெயராமன்நெல்சன் கென்னடி ஆகாஷ் லெஸ்டர் கோவிந்தன்ஐயப்பன் சரவணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்