பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Loading

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில்  அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
பண்ருட்டி. அக். 01-  கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் தொரப்பாடி பேரூர் கழகம்
அண்ணாகிராம மேற்கு ஒன்றியம்  பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புதுப்பேட்டையில்  கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள்  தொழில் துறை அமைச்சர் அவர்கள் எம் .சி .சம்பத்,  தலைமையில்  நடைபெற்றது. தொரப்பாடி பேரூர் செயலாளர் கனகராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர்  ஜானகிராமன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா, மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி நகரம்  அண்ணாகிராமம் ஒன்றியம் அதிமுக  கழக           நிர்வாகிகள்  திரளாக  கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply