தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்வு சங்கம்

Loading

தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் சேவா ரத்னா ரமணா நகர் சி. மணி அவர்களின் தலைமையில் அன்னை தெரேசா அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
வரி விதிப்பு நிலை குழு தலைவரும் தலைவர் திருமதி சர்ப ஜெயா தாஸ் நரேந்திரன்  சங்கத்தின் ஆலோசகர் ஆர். சீனிவாசன்  சென்னை ரமணா நகர் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும்  லைன் ஆர். ராகவேந்தர் மணி  மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னை தெரேசா அம்மையார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திர் அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சங்கத்தின்  நிர்வாகிகள் உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
0Shares

Leave a Reply