புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள்
![]()
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆமணக்காவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் உட்பட பலர் உள்ளார்கள்.

