ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் அவர்கள்,
![]()
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் அவர்கள்,மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள், ஆகியோர் (23.02.2023)அன்று நடைபெறவுள்ள 98 – ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையமான ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் (IRTT) அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் / ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

