“இரட்டை இலைக்கு”வாக்கு சேகரித்தார்.

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசிற்கு ஆதரவாக, தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் எல்.கே.வெங்கட்,காந்தி ரோடு கனி மார்கட் பகுதியில் “இரட்டை இலைக்கு”வாக்குசேகரித்தார். உடன் ஏ.சமத் பாய்,லூயிஸ் ராஜன்,ஜெய் கமல் உள்ளனர்.
0Shares

Leave a Reply