நபர் ஒருவர் கீழே கிடந்த மூன்று பவுன் மதிப்பிலான செயின் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் சாதாரண கூலி வேலை செய்யும் நபர் ஒருவர் கீழே கிடந்த மூன்று பவுன் மதிப்பிலான செயின் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள பெருமாள் கோவில் அருகில் உள்ள அர்ச்சனா ஸ்வீட் கடை முன்பு கீழே கிடந்து எடுக்கப்பட்ட சுமார் 3 பவுன் தங்க நெக்லஸ் நகையை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவர் காவல் நிலையம் வந்து ஒப்படைத்தார். அந்த நகையினை அதன் உரிமையாளர் திருமதி.நபிதா W/o வாகித் எடப்பாளையம் கிராமம் என்பவர் என்பவருடைய நகை தெரிய வந்தது நகை விட்டு சென்ற நபர் யார் என்று காவல்துறையில் விசாரணை செய்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது இதுபோன்ற நல்ல காவல் துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.