இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்,
![]()
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தலைமையில் மாநகராட்சி 39-ஆவது வார்டில் கே எஸ் தென்னரசு , ஆதரவு தெரிவித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர், கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சியான பிஜேபி கருங்கல்பாளையம் பகுதியில் அம்மன் டெக்ஸ் நமச்சிவாயம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி க்கு சால்வை அணிவித்து தனது பகுதியில் வாக்கு சேகரிப்பதற்கு ஆதரவை தெரிவித்தார் .

