தி.மு.க., கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு .! அமைச்சர்கள் ., எம்.பி., க்கள் பங்கேற்பு.!

Loading

ஈரோடு கிழக்கு தொகுதி  இடை தேர்தல் அலுவலகம் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தலைமையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுகிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,  மரணம் அடைந்ததால் தேர்தல் ஆணையம் ,ஈரோடு கிழக்கு தொகுதியை வெற்றிடமாக அறிவித்தது அதனால் தற்போது தேர்தல் தேதி அறிவித்ததால் தேர்தல் நடைபெற உள்ளது ,திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்  ஈ வி கே எஸ் இளங்கோவன் தற்போது திமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகம் மூத்த அமைச்சர்கள் சு முத்துசாமி ,ஏ.வா .வேலு, செந்தில் பாலாஜி ,மேல் சபை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ,வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள்  ஏராளமான பங்கேற்றனர் நிகழ்ச்சியில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று பதினெட்டு மாதங்களில் செய்த சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிப்பது குறித்து பல்வேறு கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply