பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன். அவர்கள் வழங்கினார்.
![]()
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூர் கிராமத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன். அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருமதி ச.யசோதாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி மகாராணி, முகையூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி உ.தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.

