பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி வரும் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிகையாளர்கள்கேட்கும்கேள்விகளுக்குபதில்அளிக்காமல் அவர்களை ஏளனமாக பேசுவதும் மிரட்டும் தோரணையில்பேசுவதும்பத்திரிகைசுதந்திரத்திற்கு எதிரானது ஆகவே இனிமேலாவது பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றால்நோகமெண்ட்ஸ்என்றுசொல்லிவிட்டுசெல்லலாம்ஆனால்தொடர்ந்துபுதியதலைமுறைசெய்தியாளர்மறறும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி வரும் அண்ணாமலைஅவர்களை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம்சார்பாக அதன் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .