கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்

Loading

கீழ்பென்னாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டபேரவை துணை சபாநாயகர் கலந்துகொண்டு பேசியபோது தாய்மார்கள் இன்றைக்கு இந்தியாவில் சுகாதாரத்துறையில் நமது தமிழகம் தான் முதலிடம் இருக்ககூடிய மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார்  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் சார்பில் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய துணை சபாநாயகர்  தாய்மார்கள் இன்றைக்கு இந்தியாவில் சுகாதாரத்துறையில் நமது தமிழகம் தான் முதலிடம் இருக்ககூடிய மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார். மேலும்  தாய்மார்கள் பழைய காலம் மாதரி வீட்டில் பிரசவம் பார்ப்பது தவிர்த்து மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழரசு, நகர செயலாளர் அன்பு உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply