முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Loading

கடலூர் மாவட்டத்தில்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுச்சேரி கிழக்கு மாநிலக் கழகத்தின் சார்பில்   அறிவிக்கப்பட்டு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில்  முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத், கழக அமைப்புச் செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  சொரத்தூர்  இரா.இராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

0Shares

Leave a Reply