அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்ட
![]()
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூாததி அவர்கள் ஆய்வு செய்து பாாவையிட்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எம்.அனீஷ் சேகர், அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்ஆ.வெங்கடேசன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

