தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி
![]()
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், தலைமையில் நடைபெற்றது. விழாவில் தலைவர்கள் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.