ஓபிஎஸ் அவர்களின் செஞ்சி நகர கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் அவர்களின் செஞ்சி நகர கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,B.L,Ex.MLA,Ex.MP அவர்களை மாவட்டக் கழக பொருளாளர் காமராஜ், பெருமாள் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் R.சுகுணா , செஞ்சி நகர கழக செயலாளர் இளங்கோவன், நகர கழக அவைத் தலைவர் A.சையத்குத்தூஸ் , துணை செயலாளர் வேல்முருகன், சத்தியபாமா பொருளாளர் தீபா தீபக்குமார் மேலவை பிரதிநிதி , M.ஆதிமூலம் இணை செயலாளர் , K.சேகர் மேலவை பிரதிநிதி, சையத் பாஷா துணைச் செயலாளர் , L.சையத்தமீம் மேலவை பிரதிநிதி, சிவநாதன், K.தண்டபாணி, V.வாசு சசிகலா உடன் திண்டிவனம் நகர கழக செயலாளர் ஏழுமலை, செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை(எ)லட்சுமி கந்தன், மாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி துணைச் செயலாளர் வீடியோ சரவணன், NR.கணபதி வழக்கறிஞர், K.கருணாகரன் கோனை தென்பாளை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் என் ஆர் பேட்டை A.வீரப்பன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் K.நவாப்(எ)நவீன்குமார் B.com கழக நிர்வாகிகள் நன்றி கூறி வாழ்த்து பெற்றனர்.