வேலூரில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பள்ளி ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம்

Loading

வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அளவிலான பயிற்சி கருத்தரங்கம் பள்ளிகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள், ஜுனியர்களின் செயல்பாடுகள், சுகாதாரம், சேவை, உலகநட்பு ஆகிய கொள்கைகள் விளக்கும் முகாம் நேற்றுகாலை9.30மணியளவில்வேலூர்ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டஅரங்கில்மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்க.முனுசாமிஆலோசனையின் படி நடைபெற்றது.வேலூர் மாவட்டஅலுவலர்மு.அங்குலட்சுமிசான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். வேலூர்மாவட்டஅமைப்பாளர்செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உதவி அலுவலர் எம்.மகாலிங்கம், ஜுனியர் ரெட்கிராஸ் முன்னாள் மாவட்டஅமைப்பாளர்எஸ்.எஸ்.சிவவடிவு பள்ளிகளில்ஜுனியர்ரெட்கிராஸ் செயல்பாடுகளை விளக்கி பேசினார். பள்ளி துணை ஆய்வாளர் இணை அமைப்பாளர்எஸ்.ரகுபதி,பொருளாளர் க.குணசேகரன்,பி.ஜெகன்நாதன், சண்முகசீனிவாசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.மழைக்கால நோய்கள் தடுக்கும் முறைகள்
மழைக்கால நோய்கள் தடுக்கும் முறைகள் மாணவர்களை பாதிக்கும் நோய்கள்அதற்கெனஎடுக்கவேண்டியநடைமுறைகள்குறித்துகுழந்தைகள் மருத்துவ நிபுனர் டாக்டர் கே.வி. அருளாளன் பயிற்சி அளித்தார்.
0Shares

Leave a Reply