கனிமொழி கருணாநிதி அவர்கள் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்
தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா 2வது நாளில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், சிறப்பு விருந்தினர் மாண்புமிகு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள் உள்ளார்.