கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டு சென்றனர்..