மதுரை மாவட்டம் தமிழ்நாடு ஹோட்டல் கூட்டடரங்கம்

Loading

மதுரை மாவட்டம் தமிழ்நாடு ஹோட்டல் கூட்டடரங்கில் டெட்டால் பள்ளி நலக்கல்வி திட்டத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குத்து விளக்குகேற்றி துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *